பகுப்பு:குறிப்பேடு

From நூலகம்

குறிப்பேடு இதழ், இலங்கை மத்திய வங்கி தகவல் திணைக்களத்தின் சமூக, பொருளாதார மாதாந்த வெளியீடாகக் கொழும்பில் இருந்து 90களின் பிற்பகுதியில் இருந்து வெளிவந்தது. வங்கிச் சலுகைகள், கடன் உதவிகள், சந்தைப் பொருளாதார நிலைமை, அரச கடன், செலவாணி போன்ற கணக்கியலுடன் சம்பந்தபட்ட ஆக்கங்கள் தாங்கி, இந்த இதழ் வெளியானது.

Pages in category "குறிப்பேடு"

The following 32 pages are in this category, out of 32 total.