பகுப்பு:ஜூனியர் கம்பியூட்டர் ரைம்ஸ்
From நூலகம்
ஜூனியர் கொம்பியூட்டர் டைம்ஸ் இதழ் தெஹிவளையில் இருந்து வெளியானது. இதன் ஆசிரியராக வே.நவமோகன் விளங்கினார். படங்களுடனான விளக்கங்களுடன் இணையம், மின் அஞ்சல், கணனி பக்கங்கள், கணனி இயக்கம் , கணனி பயன்பாடு என பல்வேறு கணனி சார் அம்சங்களுடன் சாதாரணமாக அனைவரும் விரும்பி படிக்கும் விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.
Pages in category "ஜூனியர் கம்பியூட்டர் ரைம்ஸ்"
This category contains only the following page.