பகுப்பு:ஜோதிட ஜோதி
From நூலகம்
1990 ஆம் ஆண்டுகளில் நியூ உதயன் பப்ளிகேஷன் பிறைவட் லிமிடட் ஸ்தாபனத்தினரால் வெளியிடப்பட்ட ஆண்டுக்கான சகல பலன்களும் உள்ள சோதிட கட்டுரைகளைத் தொகுத்துத் தாங்கி வந்த திங்கள் வெளியீடாக ஜோதிட ஜோதி காணப்படுகிறது. வேதாந்தம், சமயத்தத்துவம், சனிமாற்றம், கிரக பலன், ஜாதக பலன் முதாலன விடயங்களைத் தாங்கிய கட்டுரைகள் இதன் உள்ளீடுகளாகவுள்ளன.
Pages in category "ஜோதிட ஜோதி"
This category contains only the following page.