பகுப்பு:தளிர்

From நூலகம்

தளிர் சஞ்சிகை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் 80 களின் நடு பகுதியில் வெளியீடு செய்யப்பட்டது . தளிர் தமிழ் ஈழ விடுதலை போரட்டம் பற்றிய விடயங்களை பதிவு செய்து வந்தது. எமது விடுதலை போராட்டத்தை ஏனைய நாடுகளில் உள்ள போரட்டங்களுடன் ஒப்பிடு செய்யும் பல கட்டுரைகள் இடம்பெற்றன.