பகுப்பு:தளிர் (சமூக இலக்கிய தமிழ் சஞ்சிகை)
From நூலகம்
தளிர் ஓர் காலாண்டு சமூக இலக்கிய தமிழ் சஞ்சிகை ஆகும். இதன் பிரதம ஆசிரியராக சிவமோகன் சிவலிங்கம் அவர்கள் காணப்படுகிறார். துணையாசிரியர்களாக நந்தினி மோகன் மற்றும் சிவநாயனி முகுந்தன் அவர்களும் காணப்படுகின்றனர். இதனை Thalir publication, member of National Ethinic வெளியீடு செய்துள்ளது. இதில் திரைப்படம் மற்றும் அரசியல் விடயங்கள் தவிர்ந்தவையே ஆக்கங்களாக இடம் பெற்றுள்ளன. இவ்விடயத்தினை இச்சஞ்சிகையானது தனது ஊடக நெறியாகக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதே.
Pages in category "தளிர் (சமூக இலக்கிய தமிழ் சஞ்சிகை)"
The following 6 pages are in this category, out of 6 total.