பகுப்பு:துணிந்தெழு

From நூலகம்

துணிந்தெழு ஒரு மின்னிதழாகும். வரலாறு படைக்க இருக்கும் வைர நெஞ்சங்களை நோக்கி இலக்கிய மற்றும் பல்சுவை இதழானது வெளிவருகின்றது. இதன் பிரதம ஆசிரியராக ஜே.எம்.பாஸித் அவர்கள் காணப்படுகிறார். இணையாசிரியர்களாக ஷிஹானா நௌபர் மற்றும் முனீரா வாஹித் ஆகியோர் காணப்படுகின்றனர். இதனை SKY TAMIL MEDIA NETWORK (PVT)LTD வெளியிடுகிறது. ஆரம்பத்தில் இது வார இதழாக வெளிவந்து, தற்போது மாதமிருமுறை வெளிவருகின்றது. ஆண், பெண் படைப்பாளிகள், ஆளுமைகளின் ஆக்கங்கள் காணப்படுகின்றன.

தொடர்புகளுக்கு- www.skytamilmedia.com, skytamil.lk@gmail.com

Pages in category "துணிந்தெழு"

The following 34 pages are in this category, out of 34 total.