பகுப்பு:தூது (காவேரி கலாமன்றம்)

From நூலகம்

'தூது ' சஞ்சிகை பறாளை வீதி, சுழிபுரத்தில் உள்ள காவேரி கலா மன்றத்தினால் வெளியீடு செய்யப்பட்டது .2000 ஆம் ஆண்டுகளில் வர ஆரம்பித்த இவ் சஞ்சிகையின் ஆசிரியராக வண. ரி .எஸ் . ஜெசுவா இருந்தார். கிறிஸ்தவ இலக்கியம், கிறிஸ்தவ அரங்கு, கிறிஸ்தவ கூத்துகள், இசை, அரங்கு என்பவற்றை முதன்மை படுத்திய ஆக்கங்களை தாங்கி இந்த இதழ் வெளிவந்தது. பிரதானமாக அரங்கு சார்ந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. தொடர்பு: காவேரி கலா மன்றம் , பறாளை வீதி, சுழிபுரம்

Pages in category "தூது (காவேரி கலாமன்றம்)"

This category contains only the following page.