பகுப்பு:நல்வழி
From நூலகம்
நல்வழி ஓர் நலவியல் மாத இதழாகும். 1970 காலப்பகுதிகளில் மனித உடல் மற்றும் உளநலத்திற்கான விடயங்களை உள்ளடக்கி இவ்விதழ் வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியராக ஜே.பி.மாசில்லாமணி அவர்கள் காணப்பட்டுள்ளார். இவ்விதழின் மருத்துவ ஆசிரியர்களாக கே.ஏ.பா. ஏசுவடியான் , கே. ராஜீ மற்றும் சி.ஏ.நயினன் ஆகியோர் காணப்பட்டுள்ளனர். அவ்வ்கையில் இதன் உள்ளடக்கங்களில் இல்லறம், குழந்தை, சிறுவர் பகுதி, கேள்வி பதில், சுத்தம், உடல்நலம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.