பகுப்பு:நால்வர் நெறி
From நூலகம்
நால்வர் நெறி இதழ் சமயம் சார்ந்த இதழாக கொம்பனித்தெரு சைவ முன்னேற்ற சங்க வெளியீடாக கொழும்பில் இருந்து 1960 களின் பிற்பகுதியில் வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியர்களாக க.பாலசுப்பிரமணியம் , வ.இ.இராமநாதன், விளங்கினார்கள். வாழ்த்துப்பாமாலைகள், தோத்திர பாடல்கள், சைவ சமயம் சார் கட்டுரைகள், சமய குரவர்கள் பற்றிய தகவல்கள், சைவ சமய ஒழுக்கங்கள், விழுமியங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.
Pages in category "நால்வர் நெறி"
The following 2 pages are in this category, out of 2 total.