பகுப்பு:நிதர்ஷனம்

From நூலகம்

நிதர்ஷனம் சஞ்சிகையானது ஒரு மாதாந்த மாணவர் சஞ்சிகையாகும். யாழ்பாணம் நீர்வேலியில் இருந்து நிதர்சனம் வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பிரதம் ஆசிரியர்களாக சிவானந்தம் நிரோஷன் மற்றும் ரவீந்திரன் கஜந்தன் ஆகியோர் காணப்படுகின்றனர். இணையாசிரியர்களாக செல்வி. உதயனா ரவீந்திரன் மற்றும் செல்வி வித்தியா சிவானந்தம் ஆகியோர் காணப்படுகின்றனர். அத்துடன் பொறுப்பாசிரியர்களாக சோமசுந்தரம் சுந்தரப்பிரசாத் மற்றும் செல்வி. நிசாந்தினி ரவிச்சந்திரன் ஆகியோர் காணப்படுகின்றனர். மாணவர்களின் தேடல் திறனையும், அறிவு திறனைஉம் விருத்தி செய்வதற்கும், வாசிப்புத் திறனை மேலோங்கச் செய்வதற்கும், அறிவுசார் மற்றும் கல்வி சார் விடயங்களை வளர்க்கும் வண்ணம் இவ்விதழானது வெளியிடப்பட்டுள்ளது. இவ்வகையிலேயே இதன் ஆக்கங்களும் காணப்படுகின்றனையும் குறிப்பிடத்தக்கதே.

Pages in category "நிதர்ஷனம்"

This category contains only the following page.