பகுப்பு:நியூஸ்வீக்
நியூஸ்வீக் சஞ்கிகையானது newsweek எனும் ஆங்கில சஞ்கிகையின் தமிழ் வடிவமாகும். 1990 களில் வெளிவந்துள்ளது. இதுவொரு பன்னாட்டு செய்திச் சஞ்சிகை ஆகும். இதனை வோசிங்கடன் போஸ்ட் நிறுவனம் வெளியீடு செய்துள்ளது. இதன் தலைமை ஆசிரியராக றிச்சட். எம். சிமித் அவர்கள் காணப்படுகிறார். இதழாசிரியராக மைனாட் பார்க்கர் காணப்படுகிறார். அனைத்துல நியூஸ்வீக் இதழின் ஆசிரியராக கெனத் அச்சின் குளஸ் அவர்கள் காணப்படுகிறார். இதனைத் தவிர முகாமைத்துவ ஆசிரியர், முதுநிலை ஆசிரியர், பிராந்திய ஆசிரியர், எழுத்தாக்க ஆசிரியர், பிரதம ஆசிரியர், இணையாசிரியர், துணையாசிரியர், பொது ஆசிரியர் முதலானோரும் காணப்படுகின்றனர். அவ்வகையில் இதன் உள்ளடக்கப் பகுதிகளாக ஆசியா, ஐரோப்பா, வர்த்தகம், உலகம், சிறப்பு அறிக்கைகள், பல்திணைக்களப் பகுதி முதலான விடயங்களில் ஆக்கங்கள் அமைகின்றன.
Pages in category "நியூஸ்வீக்"
The following 2 pages are in this category, out of 2 total.