பகுப்பு:பக்தி
From நூலகம்
"சமயநெறி நம்மை உய்விக்கும் நெறி அவ்வாறான சமயநெறியைப் பரப்புவோம்." எனும் தொணிப்பொருளில் பக்தி இதழானது 1980களில் வெளியிடப்பட்டிருக்கின்றது. இதன் ஆசிரியராக சரவணபவன் அவர்கள் காணப்பட்டுள்ளார். வெளியீட்டாளராக எஸ்.வீ. கிருஷ்ணன் அவர்கள் காணப்பட்டுள்ளார். இது திருமகள் வெளியீடாக வெளிவந்துள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக திருமுறை விளக்கம், வினா விடை, சைவசித்தாந்தம் முதலான கட்டுரைகள் காணப்படுகின்றன.