பகுப்பு:படி

From நூலகம்

படி இதழ் 1993 தை மாதத்தில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. மட்டக்களப்பில் இருந்து வெளியான இந்த சஞ்சிகையின் ஆசிரியர்களாக தவராஜா. வெ., லோரன்ஸ். கே., நிமல்ராஜ். ஜீ இருந்தார்கள். இருமாத இதழான இந்த சஞ்சிகையில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், ஆக்கங்கள் எப்படி படைக்க படவேண்டும், நல்ல இலக்கியங்களை வெளிப்படுத்துவது எப்படி, நேர்காணல்கள் இடம் பெற்றன.

Pages in category "படி"

The following 5 pages are in this category, out of 5 total.