பகுப்பு:பயணம் (அரசியல்)
From நூலகம்
பயணம் (அரசியல்) இதழானது முழுக்க முழுக்க ஒரு அரசியல் ஏடாக 1986 ஆம் ஆண்டு முதல் வெளிவரத்தொடங்கியுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டங்கள் முனைப்புப் பெற்ற அக்கால கட்டத்தில் விடுதலைப் போராட்ட வெற்றிகள் , உள்முரண்பாடுகள், தேசியவாதம், சிங்கள அரசின் கெடுபிடிகள் முதலான விடயங்களை வெளிக்கொணரும் நோக்கில் தமிழீழ மக்கள் விடுதலை முன்னனியின் அரசியல் தத்துவார்த்த ஏடாக இவ்விதழ் வெளியிடப்பட்டுள்ளது.
Pages in category "பயணம் (அரசியல்)"
The following 2 pages are in this category, out of 2 total.