பகுப்பு:பிரதிபலிப்புக்கள்

From நூலகம்

பிரதிபலிப்புக்கள் இதழானது ஒரு உளவியல் இதழாகும். இது 2008 இல் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. இதனை உளவியல் மன்று வெளியிட்டுள்ளது. இதன் இதழாசிரியராக நிசன்சலா குணசேகரா அவர்கள் காணப்படுகிறார். இதன் ஆசிரியர் குழுவில் நிசன்சலாம் கமகே , ஜீடித் ஜயரத்னம், T. கடம்பநாதன் மற்றும் நிலங்க அபேசிங்க ஆகியோர் காணப்பட்டுள்ளனர். இலங்கையின் பல மாவட்டங்களிலும் உள்ள உள சமூகத்துறையில் ஆற்றலைக் கட்டியெழுப்பும் நோக்கில் இது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக மாவட்டங்களின் உள சமூக முன்னெடுப்புக்கள் உள சமூக மன்றங்களின் புத்தக வெளியீட்டு அறிக்கைகள், உளவியல் கட்டுரைகள், குறிப்புக்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

Pages in category "பிரதிபலிப்புக்கள்"

This category contains only the following page.