பகுப்பு:பிரயோக விஞ்ஞான சுடர்

From நூலகம்

பிரயோக விஞ்ஞான சுடர் , அறிவியல் காலாண்டு இதழாக 1999 இல் இருந்து வெளியாகிறது. யாழ்ப்பாணம் விஞ்ஞான சங்கம் இந்த இதழை ஆண்டு தோறும் வெளியீடு செய்கிறது. யாழ்பாணப்பல்கலைக்கழகம் இதனை வெளியீடு செய்வதில் முன்னிற்கிறது. பரம்பரை அலகுகள், மீன் பிடி கைத்தொழில், கணனி விஞ்ஞானம், முகாமைத்துவம், விவசாயம், பால் உற்பத்தி என பல்வேறு அம்சங்களுடன் இந்த இதழ் வெளியாகிறது. இதன் ஆசிரியர் ஆண்டு தோறும் மாற்றம் செய்யப்படுகிறது.