பகுப்பு:மின்மினி
From நூலகம்
மின்மினி இதழ் பல்சுவை இதழ் மாத மஞ்சரியாக 1994 நவம்பர் முதல் கொழும்பில்-13 இருந்து வெளியானது. இதனை LAXU GRAPHICS சார்பில் அச்சிட்டு வெளியிட்டவர் ப. விக்னேஸ்வரன் அவர்கள் ஆவார். இது இளைஞர்களுக்கான இதழாக அவர்களைக் கவர்க்கூடிய விடயங்களான காதல், சினிமா, விளையாட்டு, உலக செய்திகள், சிறு துணுக்குகள், சிறு செய்திகள், அழகு குறிப்புக்கள் என பல்வகை தகவல்களை மையப்படுத்திய ஆக்கங்களுடன் இந்த இதழ் வெளியானது.
Pages in category "மின்மினி"
The following 2 pages are in this category, out of 2 total.