பகுப்பு:முகாமை
From நூலகம்
முகாமை இதழ் 1995 இல் வெளிவர ஆரம்பித்தது. முகாமைத்துவம் சார்ந்த விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது. இதன் ஆசிரியர்களாக பேராசிரியர்கள் மா. நடராஜசுந்தரம், ம. சின்னத்தம்பி விளங்கினார்கள். யாழ் முகாமைத்துவ ஆய்வு வட்டம் இந்த இதழை வெளியீடு செய்தது. முகாமைத்துவ கடிகையுடன் தொடர்பான ஆக்கங்கள் ஆங்கில தமிழ் மொழியில் கட்டுரையாக வெளியானது. ஆய்வு சார் ஆக்கங்களுக்கு இந்த இதழ் முக்கியம் கொடுத்தது.