பகுப்பு:முத்தமிழ் கலசம்
From நூலகம்
முத்தமிழ் கலசம் சஞ்சிகையானது கொழும்பைக் களமாகக் கொண்டு 2020 முதல் வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இது இருமாதத்திற்கொருமுறை வெளிவரும் கவிதை இதழாகும். இதன் வெளியீட்டாளராகவும், ஆசிரியராகவும் sithy wafeera அவர்கள் காணப்படுகின்றார். கௌரவ ஆசிரியராக தமிழ் நெஞ்சம் அமின் அவர்கள் காணப்படுகின்றார். இளம் கவிதை படைப்பாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் நோக்குடன் இவ்விதழானது வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக மரபுக்கவிதைகள், நவீன கவிதைகள், கைக்கூ கவிதைகள், குறிப்புக்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
Pages in category "முத்தமிழ் கலசம்"
The following 19 pages are in this category, out of 19 total.
ம
- முத்தமிழ் கலசம் 2020.07-08
- முத்தமிழ் கலசம் 2020.09-10
- முத்தமிழ் கலசம் 2020.11-12
- முத்தமிழ் கலசம் 2021.01-02
- முத்தமிழ் கலசம் 2021.03-04
- முத்தமிழ் கலசம் 2021.05-06 (1.6)
- முத்தமிழ் கலசம் 2021.07-08 (2.1)
- முத்தமிழ் கலசம் 2021.09-10 (2.2)
- முத்தமிழ் கலசம் 2021.11-12 (2.3)
- முத்தமிழ் கலசம் 2022.01-02 (2.4)
- முத்தமிழ் கலசம் 2022.03-04 (2.5)
- முத்தமிழ் கலசம் 2022.05-06 (2.6)
- முத்தமிழ் கலசம் 2022.07-08 (3.1)
- முத்தமிழ் கலசம் 2023.11-12
- முத்தமிழ் கலசம் 2024.01-02
- முத்தமிழ் கலசம் 2024.03-04
- முத்தமிழ் கலசம் 2024.05-06
- முத்தமிழ் கலசம் 2024.07-08
- முத்தமிழ் கலசம் 2024.09-10