பகுப்பு:மேகம்

From நூலகம்

மேகம் இதழ் இலக்கிய கலை விமர்சன இதழாக 81 ஆனி - ஆடி யில் இருந்து யாழ்ப்பாணம் ஓட்டுமடத்தில் இருந்து வெளியானது. இதன் ஆசிரியராக கணபதி கணேசன் செயற்பட்டார். மற்றும் ஆசிரியர் குழுவில் அன்பு நெஞ்சன், தமிழ் பிரியன் இருந்தார்கள். கவிதை, கட்டுரை, சிறுகதை, விமர்சனம், கடிதம் என இலக்கியம் சார் பல விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.