பகுப்பு:வர்த்தக உலகம்

From நூலகம்

வர்த்தக உலகம் இதழானது யாழ்ப்பாணம் கந்தர்மடத்தினைக் களமாகக் கொண்டு 1990 ஆம் ஆண்டு தொடக்கம் வெளிவந்த வர்த்தம் மற்றும் வணிகம் சார்பான காலாண்டு இதகழாகும். இதனை IMAS முகாமை-கணக்கியல் கற்கை நிறுவனம் வெளியீடு செய்துள்ளது. இதன் ஆசிரியராக B.Balachandran அவர்களும் , உதவியாசிரியராக K.Kajendra அவர்களும் காணப்பட்டுள்ளனர். அக்கால கட்டத்தில் வர்த்தகத் துறையில் கல்வியை மேற்கொள்ளும் க.பொ.த உயர் தர மாணவர்களுக்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கும், தொழினுட்பக்கல்லூரி மாணவர்களுக்கும், கணக்கறிஞர் நிறுவன மாணவர்களுக்கும் மற்றும் வர்த்தகத் துறையில் ஈடுபாடு கொண்ட அனைவருக்கும் பலனைக் கொடுக்கும் நோக்கில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக இறக்குமதி, பங்கு விபரங்கள், கணக்கியல், நுகர்வு, நுண்ணாய்வு முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

Pages in category "வர்த்தக உலகம்"

This category contains only the following page.