பகுப்பு:வர்த்தக உலா
From நூலகம்
வர்த்தக உலா இதழானது பிரதான வீதி சங்கானையில் தினமும் ஒலிபரப்பாகும் என்.ஆர் வர்த்தக விளம்பர சேவையினரால் கலர்ஸ் பிரிண்டர்ஸில் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகின்றது. இது " கடலிலும் விளம்பரம் செய்வோம், கடல் மீனுக்கும் செய்திகள் சொல்வொம்." எனும் விழித்தொடருடன் மாதமொரு முறை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக கட்டிடம், தொழினுட்பம், விஞ்ஞானம், தங்கம், தளபாடம், திருமணம், காணி முதலான விடயங்களுக்கான விளம்பரங்கள் காணப்படுகின்றன.
Pages in category "வர்த்தக உலா"
The following 2 pages are in this category, out of 2 total.