பகுப்பு:வலை
From நூலகம்
வலை இதழானது இணையத்தைப் பயன்படுத்தும் தமிழ்பேசும் மக்கள் அனைவருக்குமான இதழாகும். இணையத்தில் வெளிவரும் பயனுள்ள கட்டுரைகளை, வீடியோக்களை, செய்திகளை, வேறு பல விடயங்களை வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தி , குறித்த விடயங்களை எங்கே, எந்த முகவரியில் போய் பார்வையிட முடியும் என்பதை அறியத்தரும் நோக்கில் வெளியீடு கண்டுள்ளது. குறித்த விடயங்களை இது தனக்கான ஒரு பாணியில் தொகுத்தளிக்கின்றது. அவற்றைப் புரிந்து கொள்பவரால் மாத்திரமே பயன் பெறமுடியும்.