பகுப்பு:வானம்
From நூலகம்
வானம் இதழானது மன்னாரினைக் களமாகக் கொண்டு வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு மாணவர்களுக்கான அறிவுசார் மாதாந்த இதழாகும் . முற்றிலும் மாணவர்களுக்கான அறிவு சார் விடயங்களைக் கொண்டே இது வெளியிடப்படுகின்றது. இதனை EASY REACH நிறுவனத்தினர் வெளியீடு செய்கின்றனர். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக தகவல் தொடர்பாடல் தொழினுட்பம் சார் விடயங்கள்ம் கவிதைகள், இயற்கை, மொழியியல் விடயங்கள், விளையாட்டு சார்ந்த விடயங்கள் காணப்படுகின்றனர்.