பகுப்பு:அஞ்சலி (பருத்தித்துறை)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:56, 31 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

இதுவொரு உளசமூக ஆன்மீக இலக்கிய இதழாகும். யாழ்ப்பாணம், பருத்தித்துறை அஞ்சலியகத்தினரால் கடந்த 2007 ஆண்டில் இருந்து இவ்விதழானது வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியராக அருட்தந்தை சூ. டேமியன் அவர்கள் இருந்துள்ளார். இதனை பருத்தித்துரை அஞ்சலியகத்தினர் வெளியிட்டுள்ளனர். இது ஒரு காலாண்டு இதழாகவே வெளிவந்துள்ளது. இதன் உள்ளடக்கங்களாக உளவளம், ஆன்மிகம், கலை, கலாசாரம், வரலாறு, தொழினுட்பம், விஞ்ஞானம் முதலான பல்சுவை விடயங்கள் கட்டுரை, கவிதை, குறிப்புக்கள், அனுபவப்பகிர்வுகள் முதாலான இலக்கிய வடிவங்களாக வெளியிடப்படுகின்றன.

"அஞ்சலி (பருத்தித்துறை)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.