பகுப்பு:அஷ்ஷம்ஸ்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'அஷ்ஷம்ஸ்' இதழ் 2003 காலபகுதியில் கொழும்பிலிருந்து வெளிவந்த இருமாத மாணவர் சஞ்சிகை. இதன் ஆசிரியர் ரஸீன் பைஸல் ஆவார். இதழின் உள்ளடக்கத்தில் சிறுகதை, கவிதை, கட்டுரை என மாணவர்களது படைப்புக்களையும் மாணவர்களுக்கு ஏற்றதான அறிவியல், கல்யியியல், இலக்கியம் சார் கட்டுரைகளுடன் பொதுஅறிவு துணுக்குகளையும் தாங்கி வெளிவந்தது.

"அஷ்ஷம்ஸ்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அஷ்ஷம்ஸ்&oldid=405603" இருந்து மீள்விக்கப்பட்டது