பகுப்பு:ஆற்றல்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:05, 13 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'ஆற்றல்' எனும் இதழ் 1999ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ் ஆற்றல் மேம்பாட்டு ஒன்றியத்தின் வெளியீடாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த அறிவியல் மேம்பாட்டு மாத இதழ் ஆகும்.

போர்ச்சூழலிலும் இளையோர் மத்தியில் ஆற்றல் மேம்பாட்டிற்கான அறிவியலை கொண்டுசேர்க்கின்ற பெரும் பங்கினை இவ் இதழ் வகித்திருந்தது. இதழின் உள்ளடக்கத்தில் சமகால சர்வதேச செய்திகள், அறிவியல் சார் கட்டுரைகளையும், மாணவர்களுக்கான கல்விசார் கட்டுரைகளையும், பொதுஅறிவுத் துணுக்குகளையும் தாங்கி வெளிவந்தது.

"ஆற்றல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 15 பக்கங்களில் பின்வரும் 15 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:ஆற்றல்&oldid=161706" இருந்து மீள்விக்கப்பட்டது