"பகுப்பு:இந்துத் தமிழர் குரல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 +
இந்து தமிழர் தேசிய மாத மலராக இந்துத் தமிழர் குரல் வெளியானது. 2018 இல் இருந்து வெளியாகிறது.. ஆசிரியர்  பு.விஜய லட்சுமி, க.சாந்தகுமார் விளங்கினார்கள். கே.கே.எஸ். வீதி, கோண்டாவில் மேற்கு, கோண்டாவிலில் இருந்து இந்த இதழ் வெளியாகி வருகிறது. ஆன்மீக சஞ்சிகையான இந்த இதழில் ஆன்மீக கதைகள், ஆன்மீக மருத்துவம், ஆன்மீக கருத்துக்கள்- தத்துவங்கள் வெளியாகி வருகிறது.

03:10, 12 மே 2020 இல் கடைசித் திருத்தம்

இந்து தமிழர் தேசிய மாத மலராக இந்துத் தமிழர் குரல் வெளியானது. 2018 இல் இருந்து வெளியாகிறது.. ஆசிரியர் பு.விஜய லட்சுமி, க.சாந்தகுமார் விளங்கினார்கள். கே.கே.எஸ். வீதி, கோண்டாவில் மேற்கு, கோண்டாவிலில் இருந்து இந்த இதழ் வெளியாகி வருகிறது. ஆன்மீக சஞ்சிகையான இந்த இதழில் ஆன்மீக கதைகள், ஆன்மீக மருத்துவம், ஆன்மீக கருத்துக்கள்- தத்துவங்கள் வெளியாகி வருகிறது.

"இந்துத் தமிழர் குரல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.