பகுப்பு:இந்துமதி

From நூலகம்

'இந்துமதி' இதழ் 1990களில் கொழும்பிலிருந்து வெளிவந்த பல்சுவை மாத இதழ். இதன் முதலாவது இதழ் 1990ஆம் ஆண்டு சித்திரையில் வெளிவந்தது. இதழின் ஆசிரியர் திரு. நிர்மலன் தாஸ் ஆவார். உள்ளடக்கத்தில் அரசியல், பொருண்மியம், சூழல், இலக்கியம் என்பவற்றுடன் சிறுகதை, கவிதை, துணுக்குகளையும் தாங்கி வெளிவந்தது.

Pages in category "இந்துமதி"

This category contains only the following page.