பகுப்பு:இந்து தர்மம்

From நூலகம்

இந்துசமயப் பேரவையின் வெளியீடாக இந்த இதழ் 1994 இல் இருந்து வெளிவர ஆரம்பித்தது. மாதாந்த சஞ்சிகையாக இது வெளியானது. சி.சக்திகிரீவன் அவர்களால் ஏழாலையில் இருந்து இந்த இதழ் வெளியீடு செய்ய பட்டது. சமயம் சார்ந்த கேள்வி பதில்கள் இந்த இதழில் விசேடமாக அமைந்தன.