பகுப்பு:இன்றைய உலகம்

From நூலகம்

இன்றைய உலகம் இதழ் 2016 தை மாதம் முதல் வெளிவர ஆரம்பித்தது. பொது அறிவு, சமகால அறிவியல் பொது அறிவு சார்ந்த விடயங்கள் தாங்கி வெளியானது. பி.உமாசங்கர் அவர்களை மருதானை கொழும்பில் இருந்து வெளியானது. போட்டி பரீட்சைக்கு தோற்றுபவர்களை மையமாக வைத்து வெளியானது.

Pages in category "இன்றைய உலகம்"

This category contains only the following page.