பகுப்பு:இறையியல் களஞ்சியம்

நூலகம் இல் இருந்து
Baraneetharan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:27, 12 மே 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

இறையியல் களஞ்சியம் மருதனார் மடம் சுன்னாகத்தில் இருந்து வெளியான காலாண்டு இதழ். இலங்கை கிறிஸ்தவ குருத்துவ கல்லூரி வெளியீடு. இதன் பதிப்பாசிரியர் அருள் தந்தை டி.ஆர்.அம்பலவாணர். கிறிஸ்தவ சமயம் சார் விடயங்கள், உலக கிறிஸ்தவ மதம் சார்ந்த விடயங்கள், கட்டுரைகள், நடக்க விமர்சனம் என பல்துறை சார்ந்த ஆக்கங்களையும் இணைத்து வெளியானது.