பகுப்பு:இளைய சக்தி

From நூலகம்

கல்லோயா இளைஞர் விளையாட்டு கலகத்தினரால் இளைய சக்தி இதழ் வெளியீடு செய்யப்பட்டது. 2002 இல் நவால்பிடியில் இருந்து இந்த இதழ் வெளியானது. கல்லோயா இளைஞர்களில் விளையாட்டு சாதனைகள், செயற்பாடுங்கள்,மக்கள் பற்றிய பல தகவல்களுடன்வெளியானது.. மலையக படைப்பாளர்களின் ஆக்கங்களே இதில் வெளியானது.

Pages in category "இளைய சக்தி"

This category contains only the following page.