பகுப்பு:உள்ளான மனிதன்

From நூலகம்

உள்ளான மனிதன் இதழானது கனடாவைக் களமாகக் கொண்டு 2015 ஆம் ஆண்டு தொடக்கம் வெளிவந்துள்ளது. இது கிறிஸ்தவ மதம் சார்ந்த விடயங்களை அதிகம் கொண்டு மாத இதழாக வெளியானது. இதனை கனடாவின் CRACE TABENACLE , APOSTOLIC CHURCH வெளியீடு செய்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக பிரசங்கக் குறிப்புக்கள், பெஜம், தேவ வாக்குத்தளங்கள், தேவாலயக் குறிப்புக்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

Pages in category "உள்ளான மனிதன்"

The following 37 pages are in this category, out of 37 total.