பகுப்பு:எங்கள் முற்றம்

From நூலகம்

எங்கள் முற்றம் சஞ்சிகையானது 2021 ஜனவரி முதல் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவருகின்றது. இது ஒரு கலை இலக்கிய சமூக இதழாகும். மாதமொருமுறை வெளியிடப்படுகிறது. இதன் ஆசிரியராக அழ. பகீரதன் என்பவர் காணப்படுகின்றார். இதனை யாழ்ப்பாண, பண்டத்தரிப்பு மறுமலர்ச்சி நம்பிக்கை மன்றம் வெளியிடுகின்றது. இதுவரை காலமும் மூன்று இதழ்கள் வெளிவந்துள்ளன. சில பல காரணங்களினால் பின்னைய மாதங்களில் வெளியீடு இடம் பெறவில்லை. இதன் உள்ளடக்கங்களாக கலை,இலக்கிய, வரலாறு, அறிவியல் சார் விடயங்கள் மற்றும் சிறுவர், மகளீர், இளைஞர்களுக்கான விடயங்கள் என்பன கவிதை, கட்டுரை, சிறுகதை,நூல் அறிமுகம், குறிப்புக்கள் முதலான இலக்கிய வடிவங்கள் காணப்படுகின்றன.

Pages in category "எங்கள் முற்றம்"

The following 3 pages are in this category, out of 3 total.