பகுப்பு:ஏழைதாசன்

From நூலகம்

ஏழைதாசன் இதழ் மாத இதழாக 90களின் ஆரம்பத்தில் இருந்து வெளிவந்தது. எஸ்.விஜயகுமார் இதன் ஆசிரியராக விளங்கினார். மதம் ஒரு அறிஞரை அறிமுகப்படுத்தி புலம்பெயர் தமிழர்களின் நேர்காணல், கவிதை, கட்டுரை, நூல் நயம், போட்டி அறி விப்புகள், நிகழ்வுகள் குறித்த பதிவுகள் என்பவற்றுடன் இந்தியாவில் இருந்து வெளி வருகிறது.