பகுப்பு:ஒளி

From நூலகம்

ஒளி இதழ் 70 களின் ஆரம்பத்தில் இருமாத இதழாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியானது. இதன் ஆசிரியராக எஸ்.பஞ்சரத்தினம் விளங்கினார். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், தொடர்நாவல்கள், அறிவியல் தகவல்கள், போட்டிகள் என பல்சுவை சார் அம்சங்களையும் தாங்கி இந்த இதழ் வெளியானது.

Pages in category "ஒளி"

The following 2 pages are in this category, out of 2 total.