பகுப்பு:கடிவாளம்

From நூலகம்

கடிவாளம் பத்திரிகை யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் வட்டத்தின் வெளியீடாக 8 பக்கங்களில் 2011இல் வெளியானது. ஊடக சுகந்திரம், பண்பாட்டு அழிப்பு , மீள் குடியேற்றம், யாழ் செய்திகள் என பல்வேறு செய்திகள் தாங்கி வெளியானது.