பகுப்பு:கலசம் (இலக்கிய இதழ்)

From நூலகம்

கலசம் (இலக்கிய இதழ்) இதழானது 1972 இல் தனது முதலாவது பிரசுரத்தை காண்கின்றது. கொழும்பில் இருந்து வெளியான இந்த இதழின் ஆசிரியராக கனக. பாலசுப்ரமணியம் விளங்கினார். இதனை கலசம் பப்ளிகேசன் கொழும்பு அருளொளி அச்சகத்தினர் மூலம் வெளியிட்டுள்ளது. அக்கால கட்டங்களிலேயே 50 பக்கங்களைக் கொண்டதாகவும், முன் அட்டைப்படங்கள் கொண்டதாகவும் வெளிவந்துள்ளது. இதில் கவிதை, சிறுகதை, கட்டுரை, கேள்வி பதில்கள், துணுக்குகள் முதலான நகைசுவையோடு கூடிய இலக்கியம் சார்ந்த விடயங்களை தரமாக பிரசுரித்த சஞ்சிகையாக இது காணப்படுகிறது.

Pages in category "கலசம் (இலக்கிய இதழ்)"

The following 2 pages are in this category, out of 2 total.