"பகுப்பு:கலாதீபம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
கலாதீபம் சஞ்சிகையானது 2020.10 தொடக்கம் மின்னியழ் மாத இழதாக வெளிவந்துள்ளது. இது யாழ், கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் மாதாந்த இதழாக வெளிவந்துள்ளது. இதன் பிரதம ஆசிரியாரக திரு. சந்திரமெளலீசன் லலீசன் அவர்கள் காணப்பட்டுள்ளார்.  இதனை வீரகத்தி கருணலிங்கம் (அதிபர்) அவர்கள் நெறிப்படுத்த, வள ஆலோசனைக்கு திரு. தங்கராசா கோபாலகிருஸ்ணன் அவர்கள் காணப்பட , இதழாக்கக் குழுவில் ஆறு பேர் காணப்படுள்ளனர். இதனை கோப்பாய் ஆசிரிய கலாசாலையினர் வெளியிடுகின்றனர். இன்றுவரை இது வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதன் உள்ளடக்கங்களாக கலாசாலையின் நிகழ்வுகள், மாணவர் செயற்பாடுகள், ஆசிரிய செயற்பாடுகள், பாடத்திட்டம் சார்ந்த விடயங்கள் எனப்பல விடயங்கள் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

06:22, 22 செப்டம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

கலாதீபம் சஞ்சிகையானது 2020.10 தொடக்கம் மின்னியழ் மாத இழதாக வெளிவந்துள்ளது. இது யாழ், கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் மாதாந்த இதழாக வெளிவந்துள்ளது. இதன் பிரதம ஆசிரியாரக திரு. சந்திரமெளலீசன் லலீசன் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதனை வீரகத்தி கருணலிங்கம் (அதிபர்) அவர்கள் நெறிப்படுத்த, வள ஆலோசனைக்கு திரு. தங்கராசா கோபாலகிருஸ்ணன் அவர்கள் காணப்பட , இதழாக்கக் குழுவில் ஆறு பேர் காணப்படுள்ளனர். இதனை கோப்பாய் ஆசிரிய கலாசாலையினர் வெளியிடுகின்றனர். இன்றுவரை இது வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதன் உள்ளடக்கங்களாக கலாசாலையின் நிகழ்வுகள், மாணவர் செயற்பாடுகள், ஆசிரிய செயற்பாடுகள், பாடத்திட்டம் சார்ந்த விடயங்கள் எனப்பல விடயங்கள் காணப்படுகின்றன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கலாதீபம்&oldid=476031" இருந்து மீள்விக்கப்பட்டது