பகுப்பு:காரை ஆதித்தியன்

From நூலகம்

காரை ஆதித்யன் இதழ் காரைநகரை மையப்படுத்தி சுவிஸ் இல் இருந்து 2010 இல் வெளிவர ஆரம்பித்தது. கலந்து இதழாக வெளியானது. காரைநகர் சார்ந்த செய்திகள், கோயில் விழாக்கள், புதிர் போட்டிகள், விழாக்கள், காலை நிகழ்வுகள் சார்ந்த விடயங்கள் தாங்கி வெளியானது.