குயில் இதழ் 1972 ஐப்பசியில் இருந்து இணுவிலில் இருந்து வெளிவந்தது. பல்சுவை இதழாக மலர்ந்த இந்த இதழில், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நகை சுவை துணுக்குகள், சோதிடம், ஆன்மீகம் என்பன வெளிவந்தது.
This category contains only the following page.