பகுப்பு:சக்கரம் (செய்திப் பத்திரிகை)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:53, 5 அக்டோபர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சக்கரம் செய்திப்பத்திரிகையாக 1991 ஆண்டு வெளிவந்துள்ளது. இது 20 பக்கங்களைக் கொண்ட சிற்றிதழாகும். இதன் ஆசிரியராக க.சிவதாஸ் அவர்களும், உதவியாக வே.சந்திரசேகர் அவர்களும் காணப்பட்டுள்ளனர். இதனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்களாக யாழ்ப்பாணப் பல்கலைகழக விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தின் மாதாந்த செயற்பாடுகள், போர்க்கால நெருக்கடிகளின் பிரதிபலிப்புக்களான கட்டுரைகள், கவிதைகள் என்பன காணப்படுகின்றன.

"சக்கரம் (செய்திப் பத்திரிகை)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.