பகுப்பு:சட்டத்தின் திறவுகோள்

From நூலகம்

சட்டத்தின் திறவுகோள் இதழானது விடுதலைப்புலிகள் அமைப்பின் தீவிர செயற்பாட்டு காலத்தில் வெளிவந்த மாத இதழாக இது காணப்படுகின்றது. அவ்வகையில் அவ்வமைப்பின் நீதி மற்றும் சட்டத்துறை சார்ந்த விடயங்களைத் தாங்கி இவ்விதழ் வெளிவந்துள்ளது. இதன் இதழமைப்பினை இணுவில் சிதம்பர திருசெந்திநாதன் அவர்கள காணப்பட்டுள்ளார். இதனை கூட்டத்தின் திறவுகோல் நடுவப்பணியகம், நீதி நிர்வாகத்துறையினர் கோண்டாவிலில் இருந்து வெளியிட்டுள்ளனர்.

Pages in category "சட்டத்தின் திறவுகோள்"

This category contains only the following page.