பகுப்பு:சாட்சியம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சாட்சியம் இதழானது 2017 ஆம் ஆண்டு தொடக்கம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் வெளியீடாக வெளிவந்துள்ளது. இதுவொரு மாத இதழாகவே வெளிவந்துள்ளது. இதன் பிரதம ஆசிரியராக நவாஸ் செளபி அவர்கள் காணப்பட்டுள்ளார். உதவியாசிரியர்களாக உ.ஆ.பிறவ்ஸ் முஹம்மட் மற்றும் ஏ.ஆர்.எம். பர்வீன் ஆகியோர் காணப்பட்டுள்ளனர். இதனை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் புதிய வெளிச்சங்கள் வெளியீட்டகம் வெளியிட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்கள் முழுவது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் முஸ்லிம் சமூகம் சார்ந்த அரசியல் , சமூக, பொருளாதார மற்றும் கலாசார முன்னெடுப்புக்கள் ஆகியன காணப்படுகின்றன.

"சாட்சியம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சாட்சியம்&oldid=493845" இருந்து மீள்விக்கப்பட்டது