பகுப்பு:சித்ரா

From நூலகம்

1980ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் கொழும்பினைக் களமாகக் கொண்டு வெளிவந்த இதழாக இது காணப்படுகின்றது. அக்காலகட்டத்தில் வெளிவந்த இந்தியத் திரைப்படங்களின் முக்கியமான காட்சிகளினை கதை ஓவியமாக வரைந்து அவற்றிக்கும் உரையாடல் கொடுத்து இவ்விதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதனை சித்ரா பப்ளிகேஷன் கொழும்பில் இருந்து வெளியிட்டுள்ளது. இதுவொரு முற்றுமுழுதுமான சினிமா விமர்சன பொழுதுபோக்கு இதழாகும்.

Pages in category "சித்ரா"

This category contains only the following page.