"பகுப்பு:சிறகுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
சிறகுகள் இதழ் 2001 அம ஆண்டு  வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியர் ஏ.நஸ்புள்ள ஹக் . கலை இளகிய சஞ்சிகை யாக வெளிவந்த இந்த இதழ் கவிதையை முநிலை படுத்தி வெளிவந்தது. கவிதை பற்றிய கட்டுரைகள், கவிதைகள் , கவிதை நூல் விமர்சனங்கள் தங்கி இந்த இதழ் வெளியானது.  
+
சிறகுகள் இதழ் 2001 ஆம் ஆண்டு  வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியர் ஏ.நஸ்புள்ளாஹ் ஹக் . கலை இலக்கிய சஞ்சிகையாக வெளிவந்த இந்த இதழ் கவிதையை முன்நிலைப்படுத்தி வெளிவந்தது. கவிதை பற்றிய கட்டுரைகள், கவிதைகள் , கவிதை நூல் விமர்சனங்கள் என்பவற்றைத் தங்கி இந்த இதழ் வெளியானது.  
  
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]]
 
[[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]]

12:39, 16 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

சிறகுகள் இதழ் 2001 ஆம் ஆண்டு வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியர் ஏ.நஸ்புள்ளாஹ் ஹக் . கலை இலக்கிய சஞ்சிகையாக வெளிவந்த இந்த இதழ் கவிதையை முன்நிலைப்படுத்தி வெளிவந்தது. கவிதை பற்றிய கட்டுரைகள், கவிதைகள் , கவிதை நூல் விமர்சனங்கள் என்பவற்றைத் தங்கி இந்த இதழ் வெளியானது.

"சிறகுகள்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சிறகுகள்&oldid=407259" இருந்து மீள்விக்கப்பட்டது