பகுப்பு:சிறகுகள்

From நூலகம்

சிறகுகள் இதழ் 2001 ஆம் ஆண்டு வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியர் ஏ.நஸ்புள்ளாஹ் ஹக் . கலை இலக்கிய சஞ்சிகையாக வெளிவந்த இந்த இதழ் கவிதையை முன்நிலைப்படுத்தி வெளிவந்தது. கவிதை பற்றிய கட்டுரைகள், கவிதைகள் , கவிதை நூல் விமர்சனங்கள் என்பவற்றைத் தங்கி இந்த இதழ் வெளியானது.

Pages in category "சிறகுகள்"

The following 5 pages are in this category, out of 5 total.