பகுப்பு:சிவன் ஒளி

From நூலகம்

இலங்கையின் இந்து கலாசார அலுவல்கள் விவகார அமைச்சின் மாதாந்த் செய்தி மடலாக சிவன் ஒளி காணப்படுகின்றது. இவ்விதழில் 2003 ஆம் ஆண்டு குறித்த அமைச்சினால் செயற்படுத்தப் பட்ட திட்டங்கள், நிகழ்வுகள், மாநாடுகள், கட்டட நிர்மானங்கள், சர்வதேச மாநாடுகள், விருது வழங்கள் நிகழ்வுகள் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கங்களாக உள்ளன.

Pages in category "சிவன் ஒளி"

This category contains only the following page.