பகுப்பு:சுமங்கலி

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:50, 10 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சுமங்கலி பத்திரிகை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகிய மாதாந்த ஈழ தமிழர் மாதர் பத்திரிகை. 1986.8.10 இல் இந்த பத்திரிகை வெளியாக ஆரம்பித்தது. பெண்கள் சார்ந்த விடயங்களுடன், பெண்களின் நேர்காணல்கள், கவிதைகள், கட்டுரைகள் தாங்கி இந்த பத்திரிகை வெளியானது.

"சுமங்கலி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சுமங்கலி&oldid=192098" இருந்து மீள்விக்கப்பட்டது